தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவலோகத்து ஐந்து மரங்கள் ; சந்தானம் ; தேவதாரம் ; கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (திவா.) The five trees in the world of Indra. See பஞ்சதரு.

வின்சுலோ
  • ''s.'' The five trees in the world of Indra, பஞ்சதாரு, ''viz.'': 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. taru. The fivetrees in the world of Indra. See பஞ்சதரு.(திவா.)