தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐவகைப் பெரியர் ; அரசன் , ஆசிரியன் , தாய் , தந்தை , தமையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்; மரியாதை செய்தற்குரிய ஐவகைப் பெரியோர். ஐங்குரவராணை மறுத்தலும் (திரிகடு. 97). The five elders entitled to respect, viz.,

வின்சுலோ
  • ''s.'' The five superiors, ஐம்பெரியோர், ''viz.'': King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா.
  • ''s.'' The five superiors to be venerated and obeyed. See under ஐந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thefive elders entitled to respect, viz., அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்; மரியாதை செய்தற்குரிய ஐவகைப் பெரியோர். ஐங்குரவராணை மறுத்தலும்(திரிகடு. 97).