தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்தம் , தகுதி ; ஏற்றுக்கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்தம். ஏற்புற வணிதலும் (நம்பியகப். 125). 1. Appropriateness, fitness;
  • ஏற்றுக்கொள்கை. வரவேற்பு. 2. Acceptance, reception;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. of ஏல், appropriateness, fitness, பொருத்தம்; 2. acceptance, reception.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏல்-. 1. Appropriateness,fitness; பொருத்தம். ஏற்புற வணிதலும் (நம்பியகப். 125).2. Acceptance, reception; ஏற்றுக்கொள்கை. வரவேற்பு.