தமிழ் - தமிழ் அகரமுதலி
    போகபூமி ஆறனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போகபூமிவகை. (பிங்.) One of six blissful regions or pōka-pūmi, q.v., where the fruits of good karma are enjoyed;

வின்சுலோ
  • [ēmtvñcm] ''s.'' One of the six போகபூமி, போகபூமியாறிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.kṣēma + da + vamša. One of six blissful regions or pōka-pūmi, q.v., where the fruits ofgood karma are enjoyed; போகபூமிவகை. (பிங்.)