தமிழ் - தமிழ் அகரமுதலி
    பராமுகமாயிருத்தல் , பிடிப்பின்றியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பராமுகமாதற் குறிப்பு. ஏனோதானோ வென்றிருப்ப தழகோ (தனிப்பா.). State of being indifferent, callous apathetic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of ஏனோ +. State of being indifferent,callous apathetic; பராமுகமாதற் குறிப்பு. ஏனோதானோ வென்றிருப்ப தழகோ. (தனிப்பா.).