தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றி ; காட்டுப்பன்றி ; கருவி ; பாத்திரம் ; பாவம் ; குற்றம் ; எழுத்தின் சாரியை ; ஓலைக்குடை ; அணிகலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். (யாழ். அக.) Fault;
  • பன்றி. (தொல். பொ. 623.) Pig, wild hog;
  • ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.) Enumerative particle added to ஃ, as in அஃகேனம்;
  • ஆபரணம். Loc. 4. Jewel;
  • கருவி. (W.) 3. Tool;
  • பாத்திரம். 2. Utensil, vessel;
  • பாவம். (சூடா.) Sin, offence;
  • ஓலைக்கலம். (திவா.) 1. Palm leaf-vessel for drinking toddy from;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an instrument, கருவி; 2. vessel, பாத்திரம்; 3. swine, wild hog, காட்டுப் பன்றி; 4. palm leaf for drinking toddy from; 5. jewel, ஆபரணம். ஏனவாயன், a dolt, fool; a simpleton.
  • s. sin, vice, பாவம்.

வின்சுலோ
  • [ēṉm] ''s. [vul.]'' A vessel, பாத்திரம். 2. An utensil, a tool, கருவி. 3. ''(p.)'' A hog, பன்றி. 4. Wild hog, காட்டுப்பன்றி. 5. An auxiliary particle for sounding the letter ஃ, எழுத்தின்சாரியை. 6. A palm-leaf um brella, ஓலைக்குடை.
  • [ēṉam] ''s.'' Sin, fault, offence, பாவம். Wils. p. 173. ENUS.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Palm leaf-vessel fordrinking toddy from; ஒலைக்கலம். (திவா.) 2.Utensil, vessel; பாத்திரம். 3. Tool; கருவி. (W.)4. Jewel; ஆபரணம். Loc.
  • n. Pig, wild hog; பன்றி.(தொல். பொ. 623.)
  • part. Enumerative particleadded to ஃ, as in அஃகேனம்; ஆய்த வெழுத்தின்சாரியை. (தொல். எழுத் 134, உரை.)
  • n. < ēnas. Sin, offence;பாவம். (சூடா.)
  • n. < ēnas. Fault; குற்றம்.(யாழ். அக.)