தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாதொன்றும் ,சிறிதும் , எதுவும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதுவும். கற்பகம் ஏதுந் தரும். 2. Anything, everything without exception;
  • ஏதாவது. ஏதுந் தா. 3. Some thing;
  • சிறிதும். ஏது நீலிலா தழல்படு வெய்யகான் (கந்தபு. சுரம்புகு. 22). 1. Even a little;

வின்சுலோ
  • . Any thing, whatever. கற்பகவிருட்சம் ஏதுந்தரும். The Kalpa tree [in Swerga] yields whatever is desired. சாப்பாட்டுக்கேதுமுண்டா. Have you any thing to eat? ஏதுந்தாரும். Give me something, help me ever so little. ஏதுங்கெட்டவன். A person of no worth, a good-for-nothing wretch.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏது + உம். 1. Even a lit-tle; சிறிதும். ஏது நீரிலா தழல்படு வெய்யகான் (கந்தபு. சுரம்புகு. 22). 2. Anything, everything without exception; எதுவும். கற்பகம் ஏதுந் தரும். 3.Some thing; ஏதாவது. ஏதுந் தா.