தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயலார் ; பகைவர் ; பரத்தையர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். ஏதிலவேதிலார் நூல் (குறள், 440). 2. Foes, enemies;
  • அன்னியர். ஏதிலார் பக்கமாகி (கந்தபு. தவங்காண். 22). 1. Others, strangers, those who do not mingle in others' affairs;
  • பரத்தையர். ஏதிலார்ப் புணர்ந்தமை (கலித். 78). 3. Prostitutes;

வின்சுலோ
  • ''s.'' Others, strangers, those who do not mingle in one's affairs, அன்னி யர். 2. Neighbors, அயலார். 3. Foes, ene mies, பகைவர். ''(p.)'' 4. See under, ஏது. கொலைக்களத்தேதிலார்போல்வரும். I will ad vance like enemies to the place of ex ecution. (குறள்.)
  • ''s. [plu.]'' The poor, the destitute, வறியோர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Others,strangers, those who do not mingle in others'affairs; அன்னியர். ஏதிலார் பக்கமாகி (கந்தபு. தவங்காண். 22). 2. Foes, enemies; பகைவர். ஏதிலவேதிலார் நூல் (குறள், 440). 3. Prostitutes; பரத்தையர். ஏதிலார்ப் புணர்ந்தமை (கலித். 78).