தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்ச்சி செய்யாதவர் ; குற்றம் இல்லாதவர் ; தேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர். (அக. நி.) Gods;

வின்சுலோ
  • ''appel. n.'' The unim peachable, the good, நல்லோர். 2. The gods, தேவர். (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆ neg. +.Gods; தேவர். (அக. நி.)