தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறத்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் சிராத்தச் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஏகோத்திஷ்டம். (கூர்மபு. உத். 22, 31.)

வின்சுலோ
  • [ēkōtiṭṭam ] --ஏகோதிஷ்டம், ''s.'' A principal part of the Shradd'ha or fune ral rite performed at the house after the அந்தியேட்டி, for the benefit of the deceased, by the sons or other heirs. The offici ating brahman personifies the manes of the deceased and receives whatever is presented, which should be sufficient for his support, till the anniversary of the death, during which he should not appear abroad or be seen by the heirs of the de ceased whom he represents. See உத்திட்டம். Wils. p. 172. EKODDISHTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkōd-diṣṭa. See ஏகோத்திஷ்டம். (கூர்மபு. உத். 22, 31.)