தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனக்கே உரிய அனுபவம் : இருவருக்கும் ஒத்த போகம் ; ஒருபோகம் விளைவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபோகம். 2. Single crop;
  • தனக்கே உரிய அனுபவம். 1. Sole enjoyment or possession;
  • இருவருக்கு மொத்த போகம். ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையருள் . . . பெருமாளே (திருப்பு. 862). Mutual reciprocal enjoyment;

வின்சுலோ
  • [ēkpōkm] ''s.'' Mutual enjoyment of the sexes, ஒருதன்மைத்தானவின்பம். 2. Mu tual love, reciprocal enjoyments in wed lock. மனைவியுங்கணவனும் அன்னியொன்னியமாயி ருக்கை. 3. The stoicism of the ascetic to whom praise and dispraise, pleasure and pain, &c. are equally indifferent, சுக துக்கங்களைச்சமமாகநினைக்கை. 4. Indifference, recklessness, libertinism, regardlessness of God and man, மனதின்படியனுபவிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sole enjoyment or possession; தனக்கே உரியஅனுபவம். 2. Single crop; ஒருபோகம்.
  • n. < id. +. Mutual,reciprocal enjoyment; இருவருக்கு மொத்த போகம்.ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுகமதனையருள் . . . பெருமாளே (திருப்பு. 862).