தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனியாணை செலுத்துவோன் ; பொதுநீக்கி யாளுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனியாணை செலுத்துவோன். Paramount sovereign, suzerain, emperor;

வின்சுலோ
  • --ஏகசக்கராதிபதி, ''s.'' A paramount sovereign, a monarch, an emperor, இராசாதிராசன். 2. The Su preme Being, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Paramount sovereign, suzerain,emperor; தனியாணை செலுத்துவோன்.
  • ஏகசக்கராதிபத்தியம் ēka-cakkarātipat-tiyamn. < id. +. Paramount sovereignty; தனியரசாட்சி.