தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிரவன் தோன்றும் மலை , உதயகிரி ; ஏழு பெருமலைகள் ; கயிலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதயகிரி. எழுமலை விழுமலை புடைமணி யாக (கல்லா. 19). The Eastern Mountain from behind which the sun is supposed to rise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழு- +. TheEastern Mountain from behind which the sunis supposed to rise; உதயகிரி. எழுமலை விழமலைபுடைமணி யாக (கல்லா. 19).