தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் ; அயோத்தி , மதுரை , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புவி தன்னின் மேலவாய்வீடருள்கின்ற வெழுநகரத்துள் (கந்தபு. திருநகரப். 75). The seven sacred cities of India. See சத்தபுரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < ஏழு +. Theseven sacred cities of India. See சத்தபுரி. புவிதன்னின் மேலவாய்வீடருள்கின்ற வெழுநகரத்துள் (கந்தபு. திருநகரப். 75).