தமிழ் - தமிழ் அகரமுதலி
    என்று சொன்னவன் ; என்று சொல்லப்பட்டவன் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See என்பான்.
  • சூரியன். என்றவன் மதலையேவும் (பாரத. பதினே. 102). 1. Sun;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < என்று. 1. Sun;சூரியன். என்றவன் மதலையேவும் (பாரத. பதினே. 102).2. See என்பான்.