தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிதும் ; எவ்வளவும் ; எவ்வளவாயினும் ; எல்லாம் ; முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். சூர்கிளை யெனைத்தும் பொன்றும் (கந்தபு. மேரு. 78). All; the whole;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எனைத்து +. All;the whole; முழுதும். சூர்கிளை யெனைத்தும் பொன்றும் (கந்தபு. மேரு. 78).