தமிழ் - தமிழ் அகரமுதலி
    என்ன ; எவ்வளவு ; எல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாம். சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62). எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207). All; - adv. However much;
  • என்ன. What, why;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • inter. pron. how much, what kind?; 2. adv. however much; 3. adj. all. எனைத்து, எனைத்துணை advs. same as எனை adv. எனையன், எனைவன், who, what person. எனையதும், even a little. எனைத்தும், all, the whole.

வின்சுலோ
  • [eṉai ] . What, how much, what kind, &c. எனைப்பகையுற்றாரும். Whatever foes we may have-(குறள்.) எனையவன்--என்னமனிதன். What man, what kind of man. As in other symbolic verbs, the different persons are used as appel latives and declined through the cases. Another declension also is used, express ing universality and declined in the plural of the rational class only. எனைவோமும்--எனைவேமும். We all. எனைவீரும். You all.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < என். What, why;என்ன.
  • < எ. adj. All; எல்லாம். சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62).--adv. However much;எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207).