தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரதிவாதியின் வாதம் ; மாறுபடக் கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதிவாதியின் வாதம். 1. (Law.) Reply, argument for the defence;
  • மாறுபடக் கூறுகை. எதைச்சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுகிறான். 2. Objection;

வின்சுலோ
  • ''s.'' reply, a dispute.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிர் +. 1.(Law.) Reply, argument for the defence; பிரதிவாதியின் வாதம். 2. Objection; மாறுபடக் கூறுகை. எதைச்சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுகிறான்.