தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றுதல் ; உண்டாதல் ; முன்னாதல் ; மலர்தல் ; மாறுபடுதல் ; சந்தித்தல் ; தம்மிற்கூடுதல் ; எதிர்காலத்து வருதல் ; எதிர்த்தல் , மலைதல் ; பொருந்துதல் ; கொடுத்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசாரஞ்செய்தல். துறவோர்க் கெதிர்தலும் (சிலப். 16, 72). 8. To be hospitable;
  • தோன்றுதல். எதிர்நலப் பூங்கொடி (சீவக. 2115). 1. To appear;
  • எதிர்காலத்து வருதல். எதிர்வநல்ல வல்லவையடாது (இரகு. குறைகூ. 1). 6. To come to pass in future;
  • மாறுபடுதல். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து (புறநா. 6, 11). 5. To be opposed, be at variance;
  • தம்மிற் கூடுதல். போரெதிர்ந்தேற்றார் (பரிபா. 18, 1). 7. To join together;
  • ஏற்றுக்கொள்ளுதல். அடியடைந்தேவ லெதிராது (ப. வெ. 6, 32). 6. To accept, submit to;
  • சம்பவித்தல். இனியெதிரா சன்மங்கள் (அஷ்டப். நூற்றெட். காப்பு, 3). 2. To happen, befall;
  • மலர்தல். (திவா.) 4. To blossom;
  • சந்தித்தல். தானினி தெதிர்ந்த தானத் தருகே (பெருங். மகத. 8, 38). 4. To meet;
  • கொடுத்தல். உலகெல்லா மெதிரும் பலியுணவாகவும் (தேவா. 1025, 4). 3. To give;
  • பெறுதல். சென்றுபய னெதிர (தொல். பொ. 91). 2. To receive;
  • எதிர்த்தல். விண்ணுளோரெதிர்ந்த போதும் (பாரத. சூது. 21). 1. To oppose, confront;
  • முன்னாதல். பனியெதிர் பருவமும் (தொல். பொ. 7). 3. To precede;
  • பொருந்துதல். காரெதிரிய கடற்றானை (பு. வெ. 4, 10). 5. To rest on, hover over, as clouds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. etir.] 1. Toappear; தோன்றுதல். எதிர்நலப் பூங்கொடி (சீவக.2115). 2. To happen, befall; சம்பவித்தல். இனியெதிரா சன்மங்கள் (அஷ்டப். நூற்றெட். காப்பு, 3). 3.To precede; முன்னாதல். பனியெதிர் பருவமும்(தொல். பொ. 7). 4. To blossom; மலர்தல். (திவா.)5. To be opposed, be at variance; மாறுபடுதல்.செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து (புறநா. 6, 11).6. To come to pass in future; எதிர்காலத்து வருதல்.எதிர்வநல்ல வல்லவையடாது (இரகு. குறைகூ. 1). 7. Tojoin together; தம்மிற் கூடுதல். போரெதிர்ந்தேற்றார்(பரிபா. 18, 1). 8. To be hospitable; உபசாரஞ்செய்தல். துறவோர்க் கெதிர்தலும் (சிலப். 16, 72).--tr. 1.To oppose, confront; எதிர்த்தல். விண்ணுளோரெதிர்ந்த போதும் (பாரத. சூது. 21). 2. To receive;பெறுதல். சென்றுபய னெதிர (தொல். பொ. 91). 3.
    -- 0522 --
    To give; கொடுத்தல். உலகெல்லா மெதிரும் பலியுணவாகவும் (தேவா. 1025, 4). 4. To meet; சந்தித்தல்.தானினி தெதிர்ந்த தானத் தருகே (பெருங். மகத. 8, 38).5. To rest on, hover over, as clouds; பொருந்துதல். காரெதிரிய கடற்றானை (பு. வெ. 4, 10). 6. Toaccept, submit to; ஏற்றுக்கொள்ளுதல். அடியடைந்தேவ லெதிராது (ப. வெ. 6, 32).