தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்கொள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்கொள்ளுகை. அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59). Ceremonious or complimentary greeting; welcoming, meeting and receiving;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிர்கொள்ளல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Meeting in the way, meeting or receiving a person, எதிர்கொள்ளுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிர்கொள்-.[T. edurkōlu.] Ceremonious or complimentarygreeting; welcoming, meeting and receiving;எதிர்கொள்ளுகை. அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59).