தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் வயிற்றில் தங்குதலால் வரும் செரியாமை ; மயிரிலிருந்து எண்ணெய் நீங்காமையால் ஏற்படும் சிக்கல் ; எண்ணெய் நாற்றம் ; ஒரு பொருளின்மேல் தோய்ந்த எண்ணெய் அழுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெய் நாற்றம். (W.) 3. Oil odour, as obnoxious;
  • எண்ணெய் மயிரினின்று நீங்காமையாலாகும் சிக்கல். (W.) 2. Greasy, clotted state of the hair;
  • எண்ணெய் வயிற்றில் தங்குதலா லுண்டாகும் அசீரணம். Colloq. 1. Indigestion caused by unassimilated oily food;
  • ஆடையிற்பற்றின எண்ணெயழுக்கு. 4. Oily, stained condition of cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Indigestion caused by unassimilated
    -- 0520 --
    oily food; எண்ணெய் வயிற்றில் தங்குதலா லுண்டாகும் அசீரணம். Colloq. 2. Greasy, clotted state ofthe hair; எண்ணெய் மயிரினின்று நீங்காமையாலாகும் சிக்கல். (W.) 3. Oil odour, as obnoxious; எண்ணெய் நாற்றம். (W.) 4. Oily, stained conditionof cloth; ஆடையிற்பற்றின எண்ணெயழுக்கு.