தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் சாயம் ; எண்ணெயில் தோய்த்து ஏற்றும் சாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெயாற் செய்யப்பட்ட சாயம். (R.) Oil plant;
  • எண்ணெயிற் றோய்த்தேற்றுஞ் சாயம். Colloq. 2. Dye used to dye a cloth red after soaking it in oil;

வின்சுலோ
  • ''s.'' Oil paint, எண்ணெயாற்செய்யப்பட்டசாயம். 2. Dyeing a cloth red after soaking it in margosa oil, எண்ணெயிற்றோய்த்தேற்றப்பட்டசாயம்.
  • ''s.'' An oil-color.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Oil paint; எண்ணெயாற் செய்யப்பட்ட சாயம். (R.) 2. Dye used to dye a clothred after soaking it in oil; எண்ணெயிற் றோய்த்தேற்றுஞ் சாயம். Colloq.