தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், நியர்ப்புதம்,கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷோணி, க்ஷிதி, மகாக்ஷிதி, க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத Numeration table, extending from one to 36 digits, viz.,

வின்சுலோ
  • ''s.'' The tamil enumeration table which consists of thirty-six digits; ''viz.'': 1. ஏகம், units. 2. தசம், tens. 3. சதம், hundreds. 4. சகஸ் திரம், thousands. 5. அயுதம், ten thou sands. 6. நியுதம், hundred thousands, &c.
  • [eṇṇiṉvkuppu ] --எண்ணின்தானம், ''s.'' The Tamil enumeration table, which consists of thirty-six digits. 1. ஏகம், a unit; 2. தசம், ten; 3. சதம், a hundred; 4. சகஸ்திரம், a thousand; 5. அயுதம், ten thousand; 6. நியுதம், a hundred-thousand; 7. பிரயுதம், a million; 8. கோடி, ten-mil lions; 9. தசகோடி, a hundred-millions; 1. சதகோடி, a thousand-millions; 11. அர்ப்புதம், ten-thousand millions; 12. நியர் ப்புதம், a hundred thousand millions; 13. கர்வம், a billion; 14. மகாகர்வம், ten-bil lions; 15. பதுமம், a hundred billions; 16. மகாபதுமம், a thousand billions; 17. சங்கம், ten-thousand billions; 18. மகாசங்கம், a hundred-thousand billions; 19. கோணி or க்ஷோணி, one trillion; 2. மகாக்ஷோணி, ten-trillions; 21. கிதி or க்ஷீதி, a hundred trillions; 22. மகாக்ஷிதி, a thousand tril lions; 23. சோபம், ten-thousand trillions; 24. மகாசோபம், a hundred-thousand tril lions; 25. பரார்த்தம், a quadrillion; 26. சாக ரம், ten-quadrillions; 27. பரதம், a hundred quadrillions; 28.அசிந்தியம், a thousand quadrillions; 29.அத்தியந்தம், ten-thou sand quadrillions; 3. அனந்தம், a hun dred-thousand quadrillions; 31. பூரி, a quintillion; 32. மகாபூரி, ten-quintillions; 33. அப்பிரமேயம், a hundred quintillions; 34. அதுலம், a thousand quintillions; 35. அகம்மியம், ten-thousand quintillions; 36. அவ்வியத்தம், a hundred-thousand quintil lions.--''Note.'' Of the above, 11 and given, following the Sanscrit; but these appear to be right.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Numeration table, extending from oneto 36 digits, viz., ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி,நூறுகோடி, அர்ப்புதம், நியர்ப்புதம், கர்வம், மகாகர்வம்,பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷோணி, க்ஷிதி, மகாக்ஷிதி, க்ஷோபம், மகாக்ஷோபம்,பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத்தியந்தம்,அனந்தம், பூரி, மகாபூரி, அப்பிரமேயம், அதுலம், அகம்மியம், அவ்வியத்தம்; ஒன்றுமுதல் 36 தானங்கொண்டஎண்வரையுமுள்ள வாய்பாடு. (W.)