தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கத்தால் எண்ணும் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கத்தால் எண்ணுமளவு. (நன். 290, உரை.) Computation, one of the four aḷavai, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Computation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Computation, one of four aḷavai, q.v.; இலக்கத்தால் எண்ணுமளவு. (நன். 290, உரை.)