தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுமாப்பு ; உயர்வு , ஏற்றம் ; புதையல் ; நிந்தை ; தொடங்குதல் ; எடுத்தல் ; நிந்தித்தல் ; தூக்குகை ; எழுப்புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றம். ஈடு மெடுப்புமி ல சன் (திவ். திருவாய். 1, 6, 3).
  • இசைக்கிளை ஐந்தனு ளொன்று. (பெரியபு. ஆனாய. 26, உரை.) 1. (Mus.) One of five icai-k-kiḷai, q.v.;
  • . 2. See எடுப்புச்சாப்பாடு. Mod.
  • புதையல். இவன் எடுப்பெடுத்தான் (ஈடு, 8, 1, 3). 3. Buried treasure;
  • உபாயம். அவன் நல்லவெடுப்பு எடுத்தான். 4. Device, plan, scheme;
  • தத்து. 11. Adoption;
  • விவசாய நிலத்தாக்கு. Loc. 10. Plot of cultivated land;
  • தாளத்தின் தொடக்கமுறை. 9. (Mus.) Time when the song is begun as compared with the time when tāḷam begins, of four kinds, viz., அதீதவெடுப்பு, அனுகதவெடுப்பு, சமவெடுப்பு, விஷமவெடுப்பு;
  • நிந்தை. (W.) 8. Abusive language, censure;
  • மேட்டிமை. எடுப்பானவன். (W.) 7. High pretention, style of living above one's rank or circumstances;
  • இறுமாப்பு. எடுப்பாய்ப் பேசுகிறவன். (W.) 6. Insolence, arrogance, pride, haughtiness, superciliousness;
  • உயரம். வீடு எடுப்பாயிருக்கிறது. 1. Elevation;
  • தொடங்கின காரியம் எடுத்த எடுப்பு விடான். 5. That which is taken in hand, undertaking;

வின்சுலோ
  • ''v. noun.'' The act of taking off, taking up, தூக்குகை. 2. Elevation, உயரம். 3. Taking in hand, undertaking attempt, engagement, தொடங்குகை. 4. Insolence. arrogance, pride, haughti ness, superciliousness, இறுமாப்பு. 5. Ela tion, a style of living above one's rank, circumstances, மேட்டிமை. 6. Abusive words, நிந்தை. எடுத்தஎடுப்புவிடான். He will not de sist from his purpose. வாயெடுப்பாய்ப்பேசுகிறவன். One who talks arrogantly. ஒருவன்மேலெடுப்பெடுத்தல். Publishing the faults of another.
  • [eṭuppu] கிறேன், எடுப்பினேன், வே ன், எடுப்ப, ''v. a.'' To wake, or rouse one from sleep, எழுப்ப. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எடு-. 1. Elevation;உயரம். வீடு எடுப்பாயிருக்கிறது. 2. Superiority;ஏற்றம். ஈடு மெடுப்புமி லீசன் (திவ். திருவாய்1, 6, 3). 3. Buried treasure; புதையல். இவன்எடுப்பெடுத்தான் (ஈடு, 8, 1, 3). 4. Device,plan, scheme; உபாயம். அவன் நல்லவெடுப்பு எடுத்தான். 5. That which is taken in hand,undertaking; தொடங்கின காரியம் எடுத்த எடுப்புவிடான். 6. Insolence, arrogance, pride, haughtiness, superciliousness; இறுமாப்பு. எடுப்பாய்ப்பேசுகிறவன். (W.) 7. High pretention, style ofliving above one's rank or circumstances; மேட்டிமை. எடுப்பானவன். (W.) 8. Abusive language,censure; நிந்தை. (W.) 9. (Mus.) Time whenthe song is begun as compared with the timewhen tāḷam begins, of four kinds, viz., அதீதவெ டுப்பு, அனுகதவெடுப்பு, சமவெடுப்பு, விஷமவெடுப்பு; தாளத்தின் தொடக்கமுறை. 10. Plot of cultivated land; விவசாய நிலத்தாக்கு. Loc. 11. Adoption;தத்து.
  • n. < id. 1. (Mus.) One offive icai-k-kiḷai, q.v.; இசைக்கிளை ஐந்தனு ளொன்று.(பெரியபு. ஆனாய. 26, உரை.) 2. See எடுப்புச்சாப்பாடு. Mod.