தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையெடுத்துச் செல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படையெடுத்துச் செல்லுகை. மண்ணசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் (தொல். பொ. புறக். 1, இளம்பூர.) Leading forth an army with a view to invasion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Leading forth an army with a view toinvasion; படையெடுத்துச் செல்லுகை. மண்ணசைவேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல்(தொல். பொ. புறத். 1, இளம்பூர.).