தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெள்ள அடிபெயர்த்து வைத்தல் , தளர்நடையாய் நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிபெயர்த்து நடத்தல். To raise the foot and step forward, as a child or a feeble person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To raise the foot and step forward,as a child or a feeble person; அடிபெயர்த்து நடத்தல்.