தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகருதல் ; பரவுதல் ; தினவுறுதல் ; நெருங்குதல் ; வடிதல் ; ஏறிச் செல்லுதல் ; கழலுதல் ; ஏறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகர்தல். நந்தூரும் புன்னாட்டின் (பாரத. கிருட்டிண. 11). 1. To move slowly; to creep, as an infant; to crawl, as a snake;
  • பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள், 1185). 2. To spread, circulate, as blood; to extend over a surface, as spots on the skin;
  • வடிதல். கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34). 3. To flow, as juice from the sugarcane;
  • ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை (குறள், 37.) 2. to ride, as a horse; to drive, as a vehicle;
  • கழலுதல். அவிர்தொடி யிறையூர (கலித். 100) 5. To be unloosed, relaxed;
  • தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது. -tr. 6. To itch;
  • ஏறுதல். பாசதும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர் (ஐங்குறு. 101). 1. To mount;
  • அடர்தல். வெஞ்சம மூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 4. To come to close quarters;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல். நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல். கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல். வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல். அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல்.பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).