தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைமேற் செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாக்கும் காவலரைக் கொல்லும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைமேற்செல்வோர் நிரைகொள்ளுமுன் நிரைகாவலரைக்கொல்லும் புறத்துறை. முற்றியவூர்கொலை (தொல். பொ. 58). (Purap.) Theme of the slaughter off herdsmen by the enemy before capturing the cows;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Purap.)Theme of the slaughter of herdsmen by theenemy before capturing the cows; பகைமேற்செல்வோர் நிரைகொள்ளுமுன் நிரைகாவலரைக்கொல்லும் புறத்துறை. முற்றியவூர்கொலை (தொல். பொ. 58).