தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்வது ; கிளிஞ்சில் ; குளுவை என்னும் ஒரு நீர்ப்பறவை ; தினவு ; ஊறுதல் ; தேமல் வகை ; படர்தாமரை நோய் ; ஈரம் ; பசுமை ; காய்ந்து வருகிற புண் ; உரிஞ்சல் ; ஊர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவு. Colloq. 4. Itching sensation;
  • கிளிஞ்சில். (பிங்.) 2. Shell-fish;
  • குளுவைப்பறவை. உள்ளு மூரலும் (சிலப். 10, 117). 3. A water-bird;
  • தேமல் வகை. 5. Erruptive patch on the skin;
  • பசுமை. (W.) 7. Greenness, moistness, as of a vegetable quivering by drying;
  • ஊர்வது. (W.). 1. Creeping thing;
  • படர்தாமரைநோய். 6. Ringworm, tinea circinata;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shell-fish, கிளிஞ்சில்; 2. (prop. ஊறல்) rawness, greenness, moistness, பசுமை; 3. itching sensation; 4. eruptive patch on the skin; 5. v. n. ஊரல் புண், a raw wound.

வின்சுலோ
  • [ūrl] ''s.'' Friction, உரிஞ்சல். 2. Shell-fish, கிளிஞ்சில். 3. [''prop.'' ஊறல்.] Rawness, greenness, moistness--as of a vegetable quivering by drying, பசுமை.
  • ''v. noun.'' Frictions, உரிஞ்சல். 2. Creeping, நகர்தல். 3. ''s. (fig.)'' A creeping thing, ஊர்வது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Creeping thing;ஊர்வது. (W.) 2. Shell-fish; கிளிஞ்சில். (பிங்.)3. A water-bird; குளுவைப்பறவை. உள்ளு மூரலும் (சிலப். 10, 117). 4. Itching sensation; தினவு.Colloq. 5. Eruptive patch on the skin; தேமல்வகை. 6. Ringwormtinea circinata; படர்தாமரைநோய். 7. Greenness, moistness, as of avegetable quivering by drying; பசுமை. (W.)