தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலியற்ற எழுத்து , மெய்யெழுத்து ; 'ஓம்' என்னும் பிரணவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்யெழுத்து. (W.) 1. Consonant, being mute;
  • பிரணவம். மறைநான்கின் முதற்கிடந்த வூமையெழுத்து (குற்றா. தல. திரிகூடமலை. 34). 2. The mystic sylable Om;

வின்சுலோ
  • ''s.'' A mute con sonant, மெய்யெழுத்து. (உப. 86.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Consonant, being mute; மெய்யெழுத்து.(W.) 2. The mystic syllable ōm; பிரணவம்.மறைநான்கின் முதற்கிடந்த வூமையெழுத்து (குற்றா.தல. திரிகூடமலை. 34).