தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகையில் ஒன்று ; வெள்ளூமத்தை ; கருவூமத்தை ; உன்மத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளூமத்தை. (திவா.) 2. White flowered thorn-apple. See வெள்ளூமத்தை.
  • செடிவகை. (திவா.) 1. Thorn-apple, l. sh., Datura;
  • . 3. Purple stramony. See கருவூமத்தை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஊமத்தம், ஊமத்தஞ்செடி; s. the name of a poisonous and medicinal shrub, datura.. Its different species are பேயூமத்தை, மருள் ஊமத்தை, வெள்ளூமத்தை, காரூமத்தை, அடுக்கூமத்தை, பொன்னூமத்தை. ஊமத்தங்காய், its fruit. ஊமத்தங்கூகை, a large owl.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < un-matta. 1.Thorn-apple, l. sh.Datura; செடிவகை. (திவா.)2. White flowered thorn-apple. See வெள்ளுமத்தை. (திவா.) 3. Purple stramony. See கருவூமத்தை.