தமிழ் - தமிழ் அகரமுதலி
    தசையால் ஆன கண் ; கட்பொறி ; குருட்டு விழி ; உயிரைப்பற்றிய அறிவு ; குறையுணர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுஞானம். ஊனக்கண் பாசமுணராப்பதியை (சி. போ. 9,1). Soul's intelligence, as being defective;
  • கட்பொறி. ஊனக்க ணிரண்டு மூடி (ஞானவா. சுக்கிர. 37). Physical eye, opp. to ஞானக்கண்;

வின்சுலோ
  • ''s.'' The defective eye of the body, in contradistinction to the all-seeing eye of the Deity, or the spirit ual eye of the sage, நேத்திரம். 2. De fective sight, குருட்டுவிழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊன் +.Physical eye, opp. to ஞானக்கண்; கட்பொறி.ஊனக்க ணிரண்டு மூடி (ஞானவா. சுக்கிர. 37).
  • n. < ūna +. Soul's intelligence, as being defective; பசுஞா னம். ஊனக்கண் பாசமுணராப்பதியை (சி. போ. 9, 1).