தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீக்கம் ; காய்களைப் பழுக்க வைக்கப் புதைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீக்கம். அவன் உடம்பு ஊத்தமாயிருக்கிறது. Puffing up of the limbs or body;
  • காய்களைப் பழுக்க வைக்கப் புதைக்கை. 2. Burial of green unripe fruits to ripen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. [T. ūda.]Swelling, puffing up of the limbs or body; வீக்கம். அவன் உடம்பு ஊத்தமாயிருக்கிறது. 2. Burialof green unripe fruits to ripen; காய்களை பழுக்கவைக்கப் புதைக்கை.