தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய். ஊதுமாந்தம்விட் டோடுவ துண்மையே (பலவா. 218). Abdominal swelling brought on by indigestion, a disease of children;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய்.

வின்சுலோ
  • ''s.'' A disease of children, ஓர்நோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Abdominal swelling brought on by indigestion,a disease of children; குழந்தைகளுக்கு மாந்தத்தால்வயிறு விம்மும் நோய். ஊதுமாந்தம்விட் டோடுவதுண்மையே (பாலவா. 218).