தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமாலை நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமாலைநோய்வகை. ஊதுகாமாலை சோகை (திருப்பு. 790) Jaundice with dropsy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய்.

வின்சுலோ
  • ''s.'' A kind of jaun dice in which the body swells.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Jaundice with dropsy; காமாலைநோய்வகை. ஊதுகாமாலை சோகை (திருப்பு. 790).