தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பாட்டிகள் ஊதும் மகுடிக் குழல் ; குழந்தைகள் ஊதும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பாட்டிகள் ஊதுங் குழல். 1. Kind of musical pipe, used by snake charmers;
  • குழந்தைகள் ஊதுங்கருவி. Tinn. 2. Toy pipe for children;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊது- + இல். 1. Kind ofmusical pipe, used by snake charmers; பாம்பாட்டிகள் ஊதுங் குழல். 2. Toy pipe forchildren; குழந்தைகள் ஊதுங்கருவி. Tinn.