தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகைபோட்டுப் பழுக்கச் செய்தல் ; பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகைபோட்டுப் பழுக்கச்செய்கை. Loc. 1. Fumigation for making green fruits ripe, as plantains;
  • பெருச்சாள்போன்றவை பொந்தினின்ற்று வெளியேறப் புகைமூட்டுகை. Loc. 2. Fumigation, so as to expose the hole of rodents as a bandicoot to smoke, and so force them to run away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Fumigation for making green fruits ripe, asplantains; புகைபோட்டுப் பழுக்கச்செய்கை. Loc.2. Fumigation, so as to expose the hole ofrodents as a bandicoot to smoke, and so forcethem to run away; பெருச்சாளிபோன்றவை பொந்தினின்று வெளியேறப் புகைமூட்டுகை. Loc.