தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐவகைத் தாயருள் ஒருத்தி , சோறூட்டுபவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐவகைத்தாயரு லொருத்தி. (பிங்.) Forster-mother, one of ai-vakai-t-tāyar, q.v.;

வின்சுலோ
  • ''s.'' a foster-mother, செவிலி. See தாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊட்டு- +.Foster-mother, one of ai-vakai-t-tāyar, q.v.;ஐவகைத்தாயரு ளொருத்தி. (பிங்.)