தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊடுருவச் செய்தல் , இடையே போகச் செய்தல் ; நடுவறுத்தல் ; வழக்குத் தீர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையே போகச்செய்தல். வழக்குத்தீர்த்தல். To run through, cause to pass through; -intr. To decide between parties, settle amicably;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. (W.) tr. To run through, cause to passthrough; இடையே போகச்செய்தல்.--intr. Todecide between parties, settle amicably; வழக்குத்தீர்த்தல்.