தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருவர்காரியத்தின் இடையிற்புகுந்து பெற்ற சம்பாத்தியம். Loc. Snatching away something as gain, aften illegally, as by interfering while to people are quarrelling amongst them;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தட்டு-.Snatching away something as gain, oftenillegally, as by interfering while two peopleare quarrelling amongst them; இருவர்காரியத்தின்இடையிற்புகுந்து பெற்ற சம்பாத்தியம். Loc.