தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல்மீன்வகையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல்மீன்வகை. 2. A marine fish, silvery, Pristipoma furcatum;
  • ஊடக மீன். 1. A marine fish, silvery; Gerres filamentosus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன்.

வின்சுலோ
  • [ūṭāṉ] ''s.'' A kind of fish, ஓர்மீன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஊடன். 1. Amarine fish, silvery; Gerres filamentosus; ஊடகமீன். 2. A marine fish, silveryPristipomafurcatum; கடல்மீன்வகை.