தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுவே திரிதல் ; பலகாற் பயிலுதல் ; கலத்தல் ; கலந்து பழகுதல் ; பெருமுயற்சி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலத்தல். மையெழுத்தோ டூடாடாமறை (குற்றா. தல. திரிகூட. 34). 4. To come in contact, get into touch;
  • கலந்து பழகுதல். சீதையென்னு மான்கொண் டூடாடும் வண்ணம் (கம்பரா. மாரீசன். 79). 3. To be familiar; to get into close intimacy;
  • பலகாற் பயிலுதல். தேன்கொண் டூடாடுங் கூந்தல் (கம்பரா. மாரீசன். 79). 2. To frequent, move about very often;
  • நடுவே திரிதல். ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1. 4, 9). 1. To move about, go among;
  • பெரு முயற்சி செய்தல். அவன் அதுநிறைவேற மிகவும் ஊடாடுகிறான். Loc. 5. To make supreme effort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஊடு + ஆடு-.[M. ūḍāḍu.] 1. To move about, go among;நடுவே திரிதல். ஊடாடு பனிவாடாய் (திவ். திருவாய். 1.4, 9). 2. To frequent, move about very often;பலகாற் பயிலுதல். தேன்கொண் டூடாடுங் கூந்தல்(கம்பரா. மாரீசன். 79). 3. To be familiar; to getinto close intimacy; கலந்து பழகுதல். சீதையென்னு மான்கொண் டூடாடும் வண்ணம் (கம்பரா. மாரீசன்.79). 4. To come in contact, get into touch;கலத்தல். மையெழுத்தோ டூடாடாமறை (குற்றா. தல.திரிகூட. 34). 5. To make supreme effort; பெருமுயற்சி செய்தல். அவன் அதுநிறைவேற மிகவும் ஊடாடுகிறான். Loc.