தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊஞ்சலாடும்போது மகளிர் பாடும் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊஞ்சலாடும்போது பாடும் பாட்டு. Song sung in swinging, as an idol, or as the bride and bridegroom seated on a swing at a wedding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஊஞ்சல்.+. Song sung in swinging, as an idol, or asthe bride and bridegroom seated on a swingat a wedding; ஊஞ்சலாடும்போது பாடும் பாட்டு.