தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவேர் , சல்லிவேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவேர். ஊசிவேரோடும் பக்கவேரோடும் மாய்த்து (ஈடு, 1, 2, 3, ஜீ.). Tiny root, thin as a needle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tiny root,thin as a needle; சிறுவேர். ஊசிவேரோடும் பக்கவேரோடும் மாய்த்து (ஈடு, 1, 2, 3, ஜீ.).