தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மல்லிகைவகை ; முல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முல்லைக்கொடி வகை. (L.) 1. Eared jasmine, m. cl. Jasminum auricu-latum;
  • முல்லை வகை. 2. Privetleaved jasmine, m. sh., Jasminum rigidum;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமல்லிகை.

வின்சுலோ
  • ''s.'' A kind of jas mine, ஓர்வகைமல்லிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Eared jasmine, m. cl.Jasminum auriculatum; முல்லைக்கொடி வகை. (L.) 2. Privet-leaved jasmine, m. sh.Jasminum rigidum;முல்லை வகை.