தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்பிழுக்குங் காந்தக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரும்பை இழுக்குங் காந்தக்கல். Loadstone, magnet;

வின்சுலோ
  • ''s.'' Loadstone, mag net, இரும்பிழுக்குங்காந்தக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Loadstone, magnet; இரும்பை இழுக்குங் காந்தக்கல்.