தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவ்விடத்து , முன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவ்விடத்து. (தொல். எழுத். 114.) 1. Yonder, where you are;
  • முன்பு. ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை (மணி. 21, 181). 2. In former time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. yonder, உவ்விடத்தில்; 2 in former time, முன்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < உ +. 1. Yonder,where you are; உவ்விடத்து. (தொல். எழுத். 114.)2. In former time; முன்பு. ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை (மணி. 21, 181).