தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயலுகை ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (சூடா.) 2. Abundance;
  • முயலுகை. என்று நன்றூக்க லந்தண ருள்ளம் (நான்மணி. 86). 1. Putting forth effort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Putting fortheffort; முயலுகை. என்று நன்றூக்க லந்தண ருள்ளம்(நான்மணி. 86). 2. Abundance; மிகுதி. (சூடா.)