தமிழ் - தமிழ் அகரமுதலி
    தற்குறிப்பேற்றவணி , ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தற்குறிப்பேற்றம். (தொன். வி. 346.) A figure of speech. See தற்குறிப்பேற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ūha + añcita. A figure of speech. See தற்குறிப்பேற்றம்.(தொன். வி. 346.)